விதைத்துப்பார் விதைத்ததுகிடைக்கும்
நல் எண்ணங்கள் விதை
நல்ல மனிதர்கள் நட்பு வரும்
நல்ல செய்கைகள் விதை
நல்லவை உனை தேடி வரும்
அன்பை விதை
அனைவரும் உனைத்தேடிவருவர்.
Sunday, August 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)
எனது நோக்கில் எனது பார்வையில் உலகம், கவிதையாய்ச் சில நேரங்களில், கதையாய்ப் பல நேரங்களில்,எண்ணத்துளிகளை எழுத்துக்களாய் தூவிவிட ஆசைப்பட்டு ....
No comments:
Post a Comment