Friday, January 6, 2012

தானேப் புயல்

கடலூரை கட்டிபோட புரட்டிப்போட்டதானேபுயல்,போல,பொங்கல் பரிசுஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 2500லிருந்து 3000ஆக அளித்து முதல்வரின் ஆணை ,அரசுஊழியர் களையும் மகிழ்ச்சியில்கட்டிப்போட்டுவிட்டது.